வாழ்க்கையின் தேடல்கள் ரகசியமானது

உன்னைத் தேடி வருவதை
"மிதித்துவிட்டு"
தேடி செல்கிறாய்
" உன்னை தேடி வராததை "

தேடி வருவதை ஏற்று வாழடா
வாழ்க்கை சுகம் பெருமடா ....

கிடைக்காததை எண்ணி துன்புறுவதை விட
கிடைப்பதை வைத்து
சிறப்புற வாழ்வதே
சிறப்படா மூடா..

இதை அறியாமல்
தேடி தேடி
வாழ்க்கையை தொலைத்துவிட்டாய் ..
இனியாவது வாழ் ..

எழுதியவர் : fathima shahul (4-Jan-16, 5:44 pm)
பார்வை : 193

சிறந்த கவிதைகள்

மேலே