அரிசியா பருப்பா

டேய் கொள்ளுப் பேரா உன்ற மவளுக்கு என்ன பேருடா


வச்சிருக்கிற?

@@@@@@@@@@@@@@@@

வழக்கமா நம்ம ஊர்ல பிள்ளைகளுக்கு என்ன பேருங்களை


வைக்கிறாங்க?

@@@@@@@@@@@

இதில் என்னடா சந்தேகம்? என்ற பேரே இந்திப் பேரு தான்.


@@@@@@@@

உங்க பேரு என்ன பேருங்க பாட்டி?


@@@@@@@@@@

எம் பேரு சரசுவதி. அதுக்கு என்ன அர்த்தமோ நான் என்னத்தக்


கண்டேன்.


@@@@@@@@

எனக்குத் தெரியும் பாட்டி. சரஸ்வதி -ன்னா கல்விக் கடவுள்னு


அர்த்தம்.

@@@@

அப்பிடியா? நல்ல பேரைத் தான் உன்ற எள்ளுத் தாத்தன் எனக்கு

வச்சிருக்கறாரு.

@@@@@@@@@

சரி உன்ற மவ பேரைச் சொல்லுடா.

@@@@@@@@@@


என் மகள் பேரு அர்ஷ்யா.

@@@@@@@@@

என்னது 'அரிசியா'வா?

@@@@@@@

அரிசியா இல்லங்க பாட்டி. அர்ஸ்யா. உங்களால இந்தப் பேரைச்

சரியாச் சொல்ல முடியாது பாட்டியம்மா.

@@@@@@@@@

அடுத்த கொழந்தையும் பொண்ணாப் பொறந்தா அதுக்குப்

'பருப்பா'-ன்னா பேரு வைக்கப் போறயா?

@@@@@@@@@@@

வச்சா என்னங்க பாட்டி தப்பு? இந்திக்காரங்க பிள்ளைகளுக்கு

'மரம்' -ன்னெல்லாம் பேரு வச்சுக்கிறாங்க.(Piya generally means Tree or A tree )

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Name Arshiya generally means Heavenly or Divine is a Feminine (or Girl) name. Name Arshiya has Indian origin and is shared across persons, who are either Hindu or Muslim by religion. Name belongs to Rashi Mesh (Aries) with dominant Planet (Graha) Mars (Mangal) and Nakshatra (lunar mansion) Krithika.

எழுதியவர் : மலர் (20-Aug-25, 9:43 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 6

மேலே