பெண்மையை மதி

கர்ப்பமாக இருக்கும் போது பத்து மாதம் வலியை அனுபவிக்கிறாள்
'பெண்'
மாதவிடாய் காலத்தில் தாங்க முடியாத வலியை அனுபவிக்கிறாள்
'பெண்'
காமம் வரும் போது
பெண்ணை அணைப்பவன்
ஆண்மகன் இல்லை ..
இந்த நேரத்தில் அவளை நேசிப்பவனே ஆண்மகன்..
மற்ற 27 நாட்களில் நமது அன்னையாக நம்மை காக்கும் பெண் இனத்தை அந்த மூன்றுநாள் மட்டுமாவது நாம் குழந்தையாக பார்ப்போமே......