கருவிழிகள்

கருவிழிகள்
கரு மேகத்தில்
பூத்த முல்லை
போன்று
இரு கண்களிலும்
முல்லை தோட்டதில்
பூத்திருக்கும்
இரு கருவிழிகள்....!!!

எழுதியவர் : உமாதேவி ர (2-Jun-17, 1:51 pm)
Tanglish : karuvizhigal
பார்வை : 314

மேலே