ஹைக்கூ

இதழ் விரிய துடிக்கும் தருணம்
எட்டிப்பார்த்து அமர்ந்தது
மகரந்தம் நோக்கி வண்டு...

எழுதியவர் : ரேவதி மணி (3-Jun-17, 10:46 am)
சேர்த்தது : ரேவதி மணி
Tanglish : haikkoo
பார்வை : 257

மேலே