அவளோடு நான்

ஓவியங்கள் தீட்டும்
அழகில்லை அவள் ...
காற்றில் ஆடும்
கார்மேக கூந்தலில்லை
வயதாகி சுருங்கி
ஒடுங்கிய மேனியில்லை
காதலிக்க வைக்கும் கண்கள்
அவளோடு இல்லை..
இருந்தாலும் அழகுதான்
ஒவொரு மணி துளியும் அவள் என்னோடு
இருக்கையில் ..

எழுதியவர் : சக்தி _ சிவா (4-Jun-17, 2:10 pm)
சேர்த்தது : சிவா
Tanglish : avalodu naan
பார்வை : 581

மேலே