வெங்காய தோசை

வட்டமான வெள்ளி நிலா
வெங்காயத்திற்குள்
அடிபட்டு வெந்துபோனது ...
திரும்பிய பக்கம் எல்லாம்
சுட்டனர் புள்ளி கோலம் ஆகும் வரை
கரமுற சுட
நெய் இருக்கு
காஞ்சு போன
சீனி இருக்கு ...
தொட்டுக்க சட்னி ;
இல்லனா பட்னி ....

வெறும் தோசை இல்ல
வெங்காய தோசை ...

எழுதியவர் : சக்தி_ சிவா (4-Jun-17, 2:23 pm)
சேர்த்தது : சிவா
பார்வை : 224

மேலே