ரேவதி மணி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ரேவதி மணி
இடம்:  vellore
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Mar-2017
பார்த்தவர்கள்:  294
புள்ளி:  105

என்னைப் பற்றி...

கவிதை எழுதுவதும் வாசிப்பதும்

என் படைப்புகள்
ரேவதி மணி செய்திகள்
ரேவதி மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2017 1:45 pm

கூட்டம் கூட்டமாய்
மேகங்கள் மாநாடு
காற்றடிக்க மரங்கள்
பச்சை கொடியசைக்க
கொட்டித்தீர்த்தது கனமழை ..............

மேலும்

பூமி ஓர் அழகிய நூதனசாலை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Oct-2017 5:11 pm
ரேவதி மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2017 1:44 pm

ஒன்றன் பின் ஒன்றாய்
ஒரே நேர்கோட்டில் தரையமர்கிறது
மழை துளி .........

மேலும்

இயற்கையின் ஓவியங்கள் என்றும் பேரழகு தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Oct-2017 5:10 pm
ரேவதி மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2017 10:15 am

உச்சிக்கிளையிலிருந்து
வேகமாய் சொட்டும் ஒரு துளி நீர்
அவ்வழி கடந்த எறும்பு
வாயில் கவ்விச்சென்ற ஒற்றை பருக்கை மேல் விழ
அது சில்லு சில்லாய் சிதறியது
எந்த சோர்வும் இல்லாமல்
எல்லா துகளையும் சேகரித்து
மீண்டும் தொடர்ந்தது பயணத்தை ...............
எறும்பின் ஒரு நாள் வாழ்க்கையை உணர்ந்தால் நம்பிக்கை தானாய் பிறக்கும் மனிதன் வாழ்வில் ...........

மேலும்

ரேவதி மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2017 10:14 am

புதியவர் வருகைக்காக
முதியோர் முற்றிலும் வெளியேற்றம்
இலையுதிர் காலம் ...

மேலும்

நிகழ்கால சமுதாயத்தின் சாபநிலை இதுதான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Sep-2017 11:51 am
ரேவதி மணி - ரேவதி மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2017 5:24 pm

முட்டி மோதி
இமை திறந்து
நான் விருட்சமாக
நீ
ஒன்றும் செய்யவேண்டாம்
என்னை
வீசி எறி அதுபோதும்
இப்படிக்கு விதை ...............

மேலும்

உண்மைதான் .......... 30-Aug-2017 10:01 am
alippathil ulla naattam aakkaththil illaatha samuyaatham 29-Aug-2017 6:22 pm
ரேவதி மணி - ரேவதி மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2017 12:35 pm

வெடிக்கும் பட்டாசு
சிதறியது
பறவைக்கூட்டம்.........

மேலும்

நன்றி 29-Aug-2017 10:23 am
நன்றி ........ 29-Aug-2017 10:23 am
பெரும் சத்தம் எப்போதும் அபாயம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 7:45 pm
அருமை சகோ 28-Aug-2017 12:38 pm
ரேவதி மணி - ரேவதி மணி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Aug-2017 10:58 am

எழுத்து தளத்தில் எதன் அடிப்படையில் பிரபல கவிஞர் பட்டியலில் சேர்க்கிறார்கள் ......?

மேலும்

எதன் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள்............? 23-Aug-2017 12:31 pm
பிரபல கவிஞர் பட்டியல் எழுத்து அட்மினால் சேர்க்கக்கூடியது. 23-Aug-2017 9:38 am
ரேவதி மணி - ரேவதி மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2017 3:56 pm

பெருத்த இடையையும் சிறுத்துக்காட்டி
ஆயுள் முடியும் வயோதிகனையும்
கண்கொட்டாமல் ரசிக்கவைக்க
அந்த சிற்பிக்கு மட்டும்தான் தெரியும்.......

மேலும்

உண்மைதான் .......நன்றி தோழமையே ........... 22-Aug-2017 12:10 pm
கலைஞன் உயிரோட்டமானவன் அது போல் அவன் கலையும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Aug-2017 9:55 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

மகேஷ் லக்கிரு

மகேஷ் லக்கிரு

தஞ்சை மற்றும் சென்னை
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அருண்

அருண்

இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (11)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அஷ்றப் அலி

அஷ்றப் அலி

சம்மாந்துறை , இலங்கை

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே