வீசி எறி அது போதும்

முட்டி மோதி
இமை திறந்து
நான் விருட்சமாக
நீ
ஒன்றும் செய்யவேண்டாம்
என்னை
வீசி எறி அதுபோதும்
இப்படிக்கு விதை ...............

எழுதியவர் : ரேவதி மணி (29-Aug-17, 5:24 pm)
பார்வை : 116

மேலே