ஏழை கிடையாது

தாயின் பாசத்திலும்
ஏழை கிடையாது
உன்மையான அன்பிற்க்கு
ஏழை கிடையாது
நல்ல நட்பின் பழக்கத்திலும்
ஏழை கிடையாது
நேசிக்கும் காதலுக்கும்
ஏழை கிடையாது
ஏன்
தாயின் கருவறையிலும்
ஏழை கிடையாது

எழுதியவர் : சக்திவேல் (28-Aug-17, 3:29 pm)
Tanglish : aezhai kidayaathu
பார்வை : 79

மேலே