ஆசை

எனக்குப் பேராசை
ஒன்றுமில்லை
உனக்குப் பின்னால் என்
பெயர் வர வேண்டும் என்ற
பெயராசை மட்டுமே.....

எழுதியவர் : தமிழன் தங்கா (27-Aug-17, 9:38 pm)
Tanglish : aasai
பார்வை : 316

மேலே