தமிழன் தங்கா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழன் தங்கா
இடம்:  வத்திராயிருப்பு,விருதுநக
பிறந்த தேதி :  14-Jan-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Aug-2017
பார்த்தவர்கள்:  80
புள்ளி:  10

என்னைப் பற்றி...

Im thanga,and i would became a one of great lyricist

என் படைப்புகள்
தமிழன் தங்கா செய்திகள்
தமிழன் தங்கா - தமிழன் தங்கா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Aug-2017 9:21 pm

மழையுடனான தேநீர்
உரையாடலில் காத்திருப்புகள் துயரம்
உடைக்கத்தான் வேண்டும்
சில மௌனங்களை......

மேலும்

இனிப்பான தித்திப்புக்கள் அவளின் புன்னகை அழைப்பிதழ்கள் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 1:57 am
தமிழன் தங்கா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2017 9:38 pm

எனக்குப் பேராசை
ஒன்றுமில்லை
உனக்குப் பின்னால் என்
பெயர் வர வேண்டும் என்ற
பெயராசை மட்டுமே.....

மேலும்

அருமை 08-Sep-2017 7:45 pm
அழகான கவிதை சகோ 😊😊 28-Aug-2017 8:59 pm
ஆஹா.. பல கோடி காதலர்கள் இணைந்த நொடிகளை ஒரு முறை நினைத்துப் பார்க்க வைக்கிறது இக்கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 1:58 am
தமிழன் தங்கா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2017 9:21 pm

மழையுடனான தேநீர்
உரையாடலில் காத்திருப்புகள் துயரம்
உடைக்கத்தான் வேண்டும்
சில மௌனங்களை......

மேலும்

இனிப்பான தித்திப்புக்கள் அவளின் புன்னகை அழைப்பிதழ்கள் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 1:57 am
தமிழன் தங்கா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2017 8:36 pm

நானில்லாமல் நீயும்;
நீயில்லாமல் நானும்;
வாழ்ந்த காலத்தை
முற்றுப்பெற வைத்ததோ?
நம் முதல் சந்திப்பு.

மேலும்

அருமை சகோ 28-Aug-2017 12:17 pm
விழிகள் தான் பேசியது காதலின் ஒப்பந்தத்தை.., இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 1:53 am
தமிழன் தங்கா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2017 8:21 pm

அலைபேசி உரையாடலை
துண்டிக்கும் தருவாயில்
சொல்லி முடிக்காத -ஏதோ
ஒன்று உள்ளது........
உன்னிடமும்,என்னிடமும்

மேலும்

இது போல் ரசிப்பான வாழ்க்கையைத்தான் ஒவ்வொரு இதயமும் யாசிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 1:50 am
தமிழன் தங்கா - தமிழன் தங்கா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Aug-2017 12:18 pm

யாரும் உலுப்பிடா
விழியசைவற்ற
கணமொன்றில்
கண்ணாடியில்
தெறித்த நீர்த்துளியின்
ஓவியம் வெறித்து - என்
நினைவுச் சல்லடையில்
ஒழுகிக் கொண்டிருக்கிறது
உன் முகமாய்......!!!

மேலும்

சுவாசத்தில் கலந்த உருவகம் காதலி தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 1:09 am
மேலும்...
கருத்துகள்

மேலே