சந்திப்பு

நானில்லாமல் நீயும்;
நீயில்லாமல் நானும்;
வாழ்ந்த காலத்தை
முற்றுப்பெற வைத்ததோ?
நம் முதல் சந்திப்பு.

எழுதியவர் : தமிழன் தங்கா (27-Aug-17, 8:36 pm)
Tanglish : santhippu
பார்வை : 120

மேலே