உருவகம்

யாரும் உலுப்பிடா
விழியசைவற்ற
கணமொன்றில்
கண்ணாடியில்
தெறித்த நீர்த்துளியின்
ஓவியம் வெறித்து - என்
நினைவுச் சல்லடையில்
ஒழுகிக் கொண்டிருக்கிறது
உன் முகமாய்......!!!

எழுதியவர் : தமிழன் தங்கா (27-Aug-17, 12:18 pm)
பார்வை : 94

மேலே