களவானி
வெறும் உணர்வாய் ,
உன்னை நினைத்தேன் ...
இன்று நீ ,, - என் ,
உயிராய் உள்ளேறிவிட்டாய் ..!
உணவாய் முன்னேறிவிட்டாய் ...!
கண்களுக்கு காவலனாகிவிட்டாய் ...!
கனவுகளை களவாடிவிட்டாய்...!
மொத்தத்தில் என்
உறக்கத்தையும் உனதாக்கிவிட்டாய்...!