Preethi shanmugavelu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Preethi shanmugavelu
இடம்:  thanjavur
பிறந்த தேதி :  22-Apr-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Aug-2017
பார்த்தவர்கள்:  99
புள்ளி:  11

என்னைப் பற்றி...

நீங்களே சொல்லுங்களேன் ....

என் படைப்புகள்
Preethi shanmugavelu செய்திகள்
Preethi shanmugavelu - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2017 11:36 am

இன்னும் கொஞ்சம் , இன்னும் கொஞ்சம்..-
இதயம் கேட்கிறது...
இது போதும், இது போதும் ,...
மனது தடுக்கிறது!!....
இன்றளவில் இதயத்தில் புதைந்துவிட்டாய்...
தேடிதனித்து விட
தெளிவு பிறக்கவில்லை...
மூடி மறைத்துவிட ..,,
முயற்சி எடுக்கவில்லை ....
நேருக்குநேர் சந்திப்பில் --
நெருப்பு பிறக்கிறது...
கனவின் கற்பனையில் --
கைகள் துடிக்கிறது... !!
உன் புதைந்து போன - நினைவுகளின் மேல்...
மலர்ந்து விரிந்த பூக்களாய்.. -- என் கண்களில்
உன்னை பொருத்திவிட்டேன்---
இனி என் உலகம் நீ......................

மேலும்

அழகோ அழகு 01-Sep-2017 9:20 pm
காதலின் உலகம் விந்தையானது கண்கள் தான் அங்கு உணவுகள் கண்ணீர் தான் எங்கும் நிலவுகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 7:37 pm
சூப்பர் நன்று ...வாழ்த்துக்கள் 28-Aug-2017 1:08 pm
Preethi shanmugavelu - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2017 10:53 am

உன் பார்வையின் அர்த்தம்
அப்போது புரியவில்லை...
பூத்து பூத்து உதிரும்
பூப்போல - உன் புன்னகை ,.
என் மனதில் பூத்து பூத்து மறைகிறது ....!

நீ ஒருநொடி வீசிய பார்வை ,
என்னுள் ஓராயிரம்
உணர்ச்சிகளை கொட்டிவிட்டது....

இப்போது புரிந்துகொண்டேன் ..........
உன் பார்வையின் மூலமாகவே
என்னுள் நீ முழுவதும்
புதைந்துவிட்டாய் என்று...

மேலும்

அழகான வருடல் 01-Sep-2017 9:20 pm
கண்கள் இதயத்தை களவாடி கண்ணீரோடு தவித்து நிற்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 7:29 pm
பார்வை அழகும் ..வரமும் ஆகும் ..இதயத்தை இதமாய் வருடி செல்லும், ...வாழ்த்துக்கள் 28-Aug-2017 1:09 pm
Preethi shanmugavelu - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2017 10:43 am

நீ திரும்பிப் பார்த்துவிட்டு செல்லும்
ஒவ்வொரு நொடியும் - என் இதயம்
திரும்பிக் கொள்கிறது .... உன் பக்கமாய் ....

திருப்பிக் கொடுத்துவிடு...
இல்லாவிட்டால் .....
என்னை திருடிச்சென்றுவிடு....

மேலும்

அருமை 29-Aug-2017 8:06 am
செம ..... 28-Aug-2017 1:09 pm
அருமை 28-Aug-2017 12:09 pm
Preethi shanmugavelu - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2017 10:39 am

நிச்சயமா நா என்னோட காதலை .
அடைய விரும்பல ....

அது உன்னோட மனசுல - ஒரு ஓரத்துல,
அழியாம இருக்கத்தான் விரும்புறேன் ...

தயவு செஞ்சி அழிச்சிடாத --

என்னோட உயிர......

மேலும்

அழகு 01-Sep-2017 9:18 pm
அருமை 29-Aug-2017 8:00 am
சிறு புழுவாகிக் கூட உன் காலில் மிறிபடும் வரம்வேண்டும் என் இதயத்திற்கு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 7:27 pm
nice ...one 28-Aug-2017 1:10 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

அருண்

அருண்

இலங்கை
செந்தில்குமார்

செந்தில்குமார்

பொள்ளாச்சி
பாரதி

பாரதி

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அருண்

அருண்

இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (8)

மேலே