காந்த கண்ணழகா

காந்த கண்ணழகா

உன் பார்வையின் அர்த்தம்
அப்போது புரியவில்லை...
பூத்து பூத்து உதிரும்
பூப்போல - உன் புன்னகை ,.
என் மனதில் பூத்து பூத்து மறைகிறது ....!

நீ ஒருநொடி வீசிய பார்வை ,
என்னுள் ஓராயிரம்
உணர்ச்சிகளை கொட்டிவிட்டது....

இப்போது புரிந்துகொண்டேன் ..........
உன் பார்வையின் மூலமாகவே
என்னுள் நீ முழுவதும்
புதைந்துவிட்டாய் என்று...

எழுதியவர் : ப்ரீத்தி ஷண்முகவேலு (28-Aug-17, 10:53 am)
பார்வை : 473

மேலே