தீண்டல்கள்

இன்னும் கொஞ்சம் , இன்னும் கொஞ்சம்..-
இதயம் கேட்கிறது...
இது போதும், இது போதும் ,...
மனது தடுக்கிறது!!....
இன்றளவில் இதயத்தில் புதைந்துவிட்டாய்...
தேடிதனித்து விட
தெளிவு பிறக்கவில்லை...
மூடி மறைத்துவிட ..,,
முயற்சி எடுக்கவில்லை ....
நேருக்குநேர் சந்திப்பில் --
நெருப்பு பிறக்கிறது...
கனவின் கற்பனையில் --
கைகள் துடிக்கிறது... !!
உன் புதைந்து போன - நினைவுகளின் மேல்...
மலர்ந்து விரிந்த பூக்களாய்.. -- என் கண்களில்
உன்னை பொருத்திவிட்டேன்---
இனி என் உலகம் நீ......................


Close (X)

12 (4)
  

மேலே