செந்தில்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செந்தில்குமார்
இடம்:  பொள்ளாச்சி
பிறந்த தேதி :  28-Nov-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Jul-2017
பார்த்தவர்கள்:  114
புள்ளி:  15

என்னைப் பற்றி...

உயிர் மூச்சே கவிதைகளாய்...

என் படைப்புகள்
செந்தில்குமார் செய்திகள்
செந்தில்குமார் - செந்தில்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2017 10:09 pm

தொலைபேசிக்கு இறுதி அஞ்சலி... அலைபேசியில் சங்கொலி ரிங்டோனாய்...

மேலும்

நிதர்சனம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Aug-2017 7:55 am
எந்த இடம் போனாலும் வந்த வழியிலும் நம் பாத சுவடுகள் உண்டு நன்றி சகோ.... 30-Aug-2017 7:01 am
நகரும் வாழ்க்கையில் நகராதிருப்பதற்கு அஞ்சலி .ஒரு மரணம் உறுதி செய்யப்படுகிறதா ? சிறப்பு . 30-Aug-2017 4:42 am
செந்தில்குமார் - செந்தில்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2017 12:12 am

விடைபெற்றதில் விரைவாக பயணிக்கும் நிலா. காரிருள் போர்வைக்குள் கண்விழிக்கும் சூரியன். மயங்கிசை பட்சிகளால் மரக்கிளை வீணையில். சாணக்குளியலில் வாயில் சாரீரம். நெகிழும் மாக்கோலம் நெற்றிபொட்டுடன். இடைக்கொடியில் மலர்க்குடம் இயல்பாய் என்னவள். பனிமூட்ட போர்க்களத்தில் அவள் விழி தொடுத்த பார்வை கணை என் சிந்தையை சிதறாமல் சிறைபிடித்தது...

மேலும்

மாயங்களே மாயையானது பெண்ணாக இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Aug-2017 8:01 am
நன்றி யாழினி... 30-Aug-2017 6:58 am
அழகு வர்ணனை 30-Aug-2017 2:02 am
செந்தில்குமார் - M Kailas அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2017 12:58 pm

புராண காலத்தில் கௌதமர் என்பவர் இருந்திருக்கிறார்; கௌதம புத்தரும் இருந்திருக்கிறார்; கௌதம புத்தரை எல்லோருக்கும் தெரியும். எனக்கு இரண்டு ஐயங்கள்.

ஐயம் ஒன்று: கௌதமர் என்பவர் யார்?

ஐயம் இரண்டு: கௌதம புத்தருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது?

மேலும்

நன்றி பழனிராஜன்! 08-Sep-2017 10:40 pm
கௌதமர் என்பவர் ஒரு ரிஷி. 08-Sep-2017 5:36 pm
நன்றி நண்பரே! கவுதமர் என்பவர் யார் என்ற கேள்விக்கும் பதில் தெரிந்தால் மக்லீஷியாயிருக்கும். 01-Sep-2017 7:28 pm
கெளதமி என்பவர் புத்தரின் வளர்ப்பு தாய் எனவே தாயின் இறப்புக்கு பின் தன் பெயருடன் தாயின் பெயரை இணைத்து கொண்டார்.... 29-Aug-2017 3:27 pm
செந்தில்குமார் - செந்தில்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Aug-2017 2:13 pm

என்னவளின் கோடை வெப்ப நிழலடியில்.... நாணிய மலர்கள் வியர்வை பூ....

மேலும்

நன்றி நண்பா... 28-Aug-2017 9:13 pm
அழகான படைப்பு சகோ ✌👌 28-Aug-2017 9:03 pm
பூக்களின் பெரும் மூச்சு அவளின் வெட்கம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 7:54 pm
செந்தில்குமார் - செந்தில்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2017 2:13 pm

என்னவளின் கோடை வெப்ப நிழலடியில்.... நாணிய மலர்கள் வியர்வை பூ....

மேலும்

நன்றி நண்பா... 28-Aug-2017 9:13 pm
அழகான படைப்பு சகோ ✌👌 28-Aug-2017 9:03 pm
பூக்களின் பெரும் மூச்சு அவளின் வெட்கம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 7:54 pm
செந்தில்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2017 4:11 pm

இதயம் வாசிக்கும் தருணத்தில் இமைகள் சுவாசிக்கும் பொழுதெல்லாம் யோசித்து சிதைந்த என் சிந்தையை இன்றுதான் ஒருங்கிணைத்தேன் இந்த எழுத்தால்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே