கங்காதேவி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  கங்காதேவி
இடம்
பிறந்த தேதி :  09-Apr-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Mar-2017
பார்த்தவர்கள்:  131
புள்ளி:  11

என்னைப் பற்றி...

பாரதியின் காதலி.😍

என் படைப்புகள்
கங்காதேவி செய்திகள்
கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Mar-2018 9:48 pm

காதல் கவிதைகளில்
பெண்ணழகை வருணித்து
எழுதி எழுதி
காதல் என்றால்
பெண்ணுக்கு அழகு வேண்டும் என்ற
மனோபாவம் உருவாகி
உள்ளத்தையும் உண்மை உணர்வுகளையும் மதித்து
பெண்ணைப் பெண்ணாகப் பார்க்கும்
கவிதையும் காவியங்களும் எழுதப் படாமலே போனது !

மேலும்

கவிதை கதை சினிமாக்களில் அழகை ரசித்து ரசித்து அழகின் பின்னோடும் மனோபாவம் மாறினால் திருமணங்கள் விரைவில் பூமியிலே நிச்சயிக்கபடும் . கருத்திற்கு மிக்க நன்றி கவிப்பிரிய கங்கா தேவி . 21-Mar-2018 5:54 pm
.இங்கு ட்ரை வாஷ் செய்து தரப்படும் என்ற உணர்வுதான் வருகிறது... நாம் வீடுகளில் செய்யும் வெட் வாஷுக்கு மாறானது ட்ரை வாஷ் உலர் உணர்வு வருகிறது என்கிறீர்கள் . நீங்கள்தான் விளக்க வேண்டும் . எனக்கு முற்றிலும் புரியவில்லை . 21-Mar-2018 5:46 pm
சிறப்பான கருத்து ஆண்களில் பலர் முதிர் கண்ணனாக இருப்பதற்கும் பெண்களில் பலர் முதிர் கன்னிகளாக இருப்பதற்கும் அந்த அழகியல் மனோபாவம் தான் காரணம் . மிக்க நன்றி கவிப்பிரிய செ நா 21-Mar-2018 5:40 pm
உண்மையான பதிவு.. காதலிக்கும் பெண் அழகாக தெரிவாள் என்பது மாறி அழகான பெண்ணை காதலிக்க வேண்டும் என தேடுவோர் அதிகம்.. 21-Mar-2018 1:12 pm
கங்காதேவி - கங்காதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Mar-2018 9:59 am

வருவதாய்
சொன்னவளை
காணவில்லை..


கழிந்து
போகின்ற
நொடிகளில்..

எகிறி
வெளி
வர
துடிக்கும்
இதயத்தை
உள்ளடக்கி
காத்திரு
என்கிறேன்...

அவள்..

எத்தனையோ
பேரின்
முதல்
காதல்
அவள்..

அவளையன்றி
கவிதைகளும்
இல்லை,

அவளை
வர்ணிக்க
கவிஞனும்
இல்லை..


கண்டதும்
காதல்
கதைகளிலே
கேட்டிருக்கிறேன்..

அச்சுகம்
அறிந்தேன்
நேற்று

அவள்
ஸ்பரிசம்
கிட்டுகையில்!!!

அறியா கணத்திலே
அழகாய்
என்னை
தீண்டி
போனாள்
அவள்..

யாரென
திகைத்து

திரும்பி
நான்
நோக்குகையில்

ஏனோ

அவள்
எழில்
கண்டு,

நான்
கிறங்கித்தான்
போனேன்..மீண்டும்
மீண்டும்
அவள்
ஸ்பரிசம்

மேலும்

நன்றி செந்தில் குமார் 14-Mar-2018 10:51 am
அருமை! 12-Mar-2018 7:35 pm
நன்றி 12-Mar-2018 12:43 pm
அவரவர் ரசனையை பொறுத்து வாழ்க்கையின் யதார்த்தங்கள் அமைந்து விடுகிறது. காற்றடிக்கும் வானம் அடங்கும் என்று சிலர் சொல்வார்கள் கடலுக்குள் மேகம் உறங்கும் என்று கூட சிலர் சொல்வார்கள். இது எண்ணங்கள் பொறுத்து நிதர்சனமாகும் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Mar-2018 11:30 am
கங்காதேவி - கங்காதேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Mar-2018 9:59 am

வருவதாய்
சொன்னவளை
காணவில்லை..


கழிந்து
போகின்ற
நொடிகளில்..

எகிறி
வெளி
வர
துடிக்கும்
இதயத்தை
உள்ளடக்கி
காத்திரு
என்கிறேன்...

அவள்..

எத்தனையோ
பேரின்
முதல்
காதல்
அவள்..

அவளையன்றி
கவிதைகளும்
இல்லை,

அவளை
வர்ணிக்க
கவிஞனும்
இல்லை..


கண்டதும்
காதல்
கதைகளிலே
கேட்டிருக்கிறேன்..

அச்சுகம்
அறிந்தேன்
நேற்று

அவள்
ஸ்பரிசம்
கிட்டுகையில்!!!

அறியா கணத்திலே
அழகாய்
என்னை
தீண்டி
போனாள்
அவள்..

யாரென
திகைத்து

திரும்பி
நான்
நோக்குகையில்

ஏனோ

அவள்
எழில்
கண்டு,

நான்
கிறங்கித்தான்
போனேன்..மீண்டும்
மீண்டும்
அவள்
ஸ்பரிசம்

மேலும்

நன்றி செந்தில் குமார் 14-Mar-2018 10:51 am
அருமை! 12-Mar-2018 7:35 pm
நன்றி 12-Mar-2018 12:43 pm
அவரவர் ரசனையை பொறுத்து வாழ்க்கையின் யதார்த்தங்கள் அமைந்து விடுகிறது. காற்றடிக்கும் வானம் அடங்கும் என்று சிலர் சொல்வார்கள் கடலுக்குள் மேகம் உறங்கும் என்று கூட சிலர் சொல்வார்கள். இது எண்ணங்கள் பொறுத்து நிதர்சனமாகும் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Mar-2018 11:30 am
கங்காதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2018 9:59 am

வருவதாய்
சொன்னவளை
காணவில்லை..


கழிந்து
போகின்ற
நொடிகளில்..

எகிறி
வெளி
வர
துடிக்கும்
இதயத்தை
உள்ளடக்கி
காத்திரு
என்கிறேன்...

அவள்..

எத்தனையோ
பேரின்
முதல்
காதல்
அவள்..

அவளையன்றி
கவிதைகளும்
இல்லை,

அவளை
வர்ணிக்க
கவிஞனும்
இல்லை..


கண்டதும்
காதல்
கதைகளிலே
கேட்டிருக்கிறேன்..

அச்சுகம்
அறிந்தேன்
நேற்று

அவள்
ஸ்பரிசம்
கிட்டுகையில்!!!

அறியா கணத்திலே
அழகாய்
என்னை
தீண்டி
போனாள்
அவள்..

யாரென
திகைத்து

திரும்பி
நான்
நோக்குகையில்

ஏனோ

அவள்
எழில்
கண்டு,

நான்
கிறங்கித்தான்
போனேன்..மீண்டும்
மீண்டும்
அவள்
ஸ்பரிசம்

மேலும்

நன்றி செந்தில் குமார் 14-Mar-2018 10:51 am
அருமை! 12-Mar-2018 7:35 pm
நன்றி 12-Mar-2018 12:43 pm
அவரவர் ரசனையை பொறுத்து வாழ்க்கையின் யதார்த்தங்கள் அமைந்து விடுகிறது. காற்றடிக்கும் வானம் அடங்கும் என்று சிலர் சொல்வார்கள் கடலுக்குள் மேகம் உறங்கும் என்று கூட சிலர் சொல்வார்கள். இது எண்ணங்கள் பொறுத்து நிதர்சனமாகும் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Mar-2018 11:30 am
கங்காதேவி - கங்காதேவி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2018 12:12 pm

இந்த தளத்தில் உள்ள அனைத்து தோழிகளுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,
Dr கங்காதேவி

மேலும்

நன்றி.... தங்களுக்கும் வாழ்த்துக்கள் 08-Mar-2018 6:02 pm
கங்காதேவி - எண்ணம் (public)
08-Mar-2018 12:12 pm

இந்த தளத்தில் உள்ள அனைத்து தோழிகளுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,
Dr கங்காதேவி

மேலும்

நன்றி.... தங்களுக்கும் வாழ்த்துக்கள் 08-Mar-2018 6:02 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
30-Aug-2017 8:37 am

161.உலகில் விளைகின்ற பாவங்களில்
கண்களின் பங்கே முதன்மையானது

162.குருட்டுப் பிச்சைக்காரனின் கவிதைகள்
எப்போதும் கர்வம் கொண்டவை

163.பணத்தை நேசிக்கும் பூலோகத்தில்
உள்ளத்தை நேசிப்பவரும் உண்டு

164.ரசித்ததை பாராட்ட மறுப்பவன்
கலையெனும் சொல்லின் பகைவன்

165.என்னுடைய வானவில்லை களவாடி
வானத்தை அழவைத்தது காலம்

166.ஒரு கையில் மெழுகை ஏந்தி
மறு கையில் நெருப்பை மூட்டி
இரு விழிகளால் பாதை போட்டு
சிறு மனதால் கனவுகள் கண்டு
கடல் நீர் போக கானல் நீரிலும்
எதிர் நீச்சல் போடும் யுத்தம் 'வாழ்க்கை'

167.நரம்புகளை பாடையாக்கி
என்புகளை விறகாக்கி
பார்வைகளை சாணமாக்கி
உணர்வுகளை ரண

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 15-Nov-2017 10:59 pm
ரசித்ததை பாராட்ட மறுப்பவன் கலையெனும் சொல்லின் பகைவன் நான் உங்கள் நண்பன் .... அருமை தோழரே 15-Nov-2017 5:30 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 31-Oct-2017 8:17 am
வார்த்தைகளின் ஜாலம்...அழகு நண்பரே... 28-Oct-2017 9:30 pm
கங்காதேவி அளித்த படைப்பில் (public) yazhinisdv மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Aug-2017 9:51 pm

கண்களால்
உன்
கண்களால்
என்னை
சாய்த்து
போகின்றாய்...

கொஞ்சமாய்
அடி
கொஞ்சமாய்

என்னை
மீட்டி
போகின்றாய்..

விழுகிறேன்
அன்பே..
உயிர்
மீளவே
என்னை
தீண்டிடு
பெண்ணே..


துணையாகவே
நீ
வேண்டுமே...
என்னை
சேர்ந்திடு
கண்ணே...

தேவதை
அவள்
பார்த்திட
மழை
தூறுதே
என்
நெஞ்சிலே..

விரும்பியே
அதில்
நனைகிறேன்
நான்

விலகி
போக
மனமும்
மறுக்குதே

வரிகள்
இல்லா
கவிதையாய்
கடந்து
போகிறாய்
நீயடி

வார்த்தை
இல்லா
கவிஞனாய்
நின்று
கொள்கிறேன்
நானடி

சிறகு
முளைத்த
பறவையாய்
வானம்
தேடி
பறக்கின்றேன்

மேகம்
எல்லாம்
தாண்டியே
விண்மீனை
தீண்ட
துடிக்கிறேன்

மேலும்

கருத்துக்கு நன்றி சகோதரி 25-Aug-2017 10:05 pm
நன்றி சுந்தரராஜன் 25-Aug-2017 10:03 pm
வரி இல்லா கவி வார்த்தை இல்ல கவிஞன் அருமை 25-Aug-2017 9:25 pm
அபாரம் 25-Aug-2017 8:56 pm
கங்காதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2017 9:51 pm

கண்களால்
உன்
கண்களால்
என்னை
சாய்த்து
போகின்றாய்...

கொஞ்சமாய்
அடி
கொஞ்சமாய்

என்னை
மீட்டி
போகின்றாய்..

விழுகிறேன்
அன்பே..
உயிர்
மீளவே
என்னை
தீண்டிடு
பெண்ணே..


துணையாகவே
நீ
வேண்டுமே...
என்னை
சேர்ந்திடு
கண்ணே...

தேவதை
அவள்
பார்த்திட
மழை
தூறுதே
என்
நெஞ்சிலே..

விரும்பியே
அதில்
நனைகிறேன்
நான்

விலகி
போக
மனமும்
மறுக்குதே

வரிகள்
இல்லா
கவிதையாய்
கடந்து
போகிறாய்
நீயடி

வார்த்தை
இல்லா
கவிஞனாய்
நின்று
கொள்கிறேன்
நானடி

சிறகு
முளைத்த
பறவையாய்
வானம்
தேடி
பறக்கின்றேன்

மேகம்
எல்லாம்
தாண்டியே
விண்மீனை
தீண்ட
துடிக்கிறேன்

மேலும்

கருத்துக்கு நன்றி சகோதரி 25-Aug-2017 10:05 pm
நன்றி சுந்தரராஜன் 25-Aug-2017 10:03 pm
வரி இல்லா கவி வார்த்தை இல்ல கவிஞன் அருமை 25-Aug-2017 9:25 pm
அபாரம் 25-Aug-2017 8:56 pm
கங்காதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2017 7:12 pm

என்னவன்...
எனக்கானவன்...

கதவின்
இடைவெளியில்
எட்டி
பார்க்கும்

கன்னி
இவள்
மனமோ

என்றோ
அவன்
காலடியில்
வீழ்ந்ததே...

ஏகாந்த
சிரிப்பில்
என்
இதயம்
வாங்கி
போனவனல்லவா
அவன்...

கனவுகள்
எல்லாம்
கைகூடிவர
இதோ
என்னவன்
என்
வீட்டில்...

ஏதேதோ
பேசிக்கொண்டிருக்கிறான்
எல்லோரிடமும்..

இருப்பினும்
நான்
அறிவேன்..

அவன்
கண்ணிலே
எனக்கான
தேடல்
உண்டு...

என்
முகம்
பார்க்க
விழையும்
ஆவல்
உண்டு...

எத்துணை
முறை
கேட்டாலும்
சலிக்காத
பாடல்
நான்
அவனுக்கு..

தனிமையில்
நானும்
அவனும்

கதைகள்
பேச
தோன்றா
வேளைகளில்
அவன்
கண்ணோடு
என்
கண்களை
கலக்க
விட்டு

மேலும்

நன்றி 20-Aug-2017 3:25 pm
சிறு சிறு காதல் உணர்வுகளின் பள்ளிக்கூடம் இக்கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Aug-2017 12:12 am
கங்காதேவி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
10-Mar-2017 7:33 pm

இரு பெரும்
இதிகாசங்களின் பிறப்பு
பெண்ணாலேயே நிகழ்ந்தது..

கவர்ந்து போன
மனையாளைக் காக்க
இராமாயணமும்,

விரித்த கூந்தல்
அள்ளி முடிக்க
இட்ட
சபதம் காக்க
மகாபாரதமும்
உதித்தன!!

அன்று
சீதைக்காகவும்,
பாஞ்சாலிக்காகவும்,
எழுந்த
போர்
இன்று நிகழுமா
என்றால்
இல்லை !!

நிர்பயா,
நந்தினி,
ஜிஷா,
ஜோதி,

இப்படி
பட்டியல்
ஏறிக்கொண்டே போகிறது...

இதில் சேரும்
ஒவ்வொரு பெயரும்
மனித இனத்தின்
மாறி விட்ட விலங்குகளின்
குரூர எண்ணங்களை
மொழி பெயர்க்கின்றன??

இங்கே
மொழி இல்லை ,
மதம் இல்லை,
சாதி இல்லை,
வயது இல்லை,
உடை இல்லை!!

இதில் கூட
ஒரு சமத்துவம்
இந்த புத்தி கெட்ட

மேலும்

ஆற்று வெள்ளம்போல் தடையில்லா சொற்கள்.மனதை பதைக்கவைத்த வரிகள்.சகோதரி தங்கள் மனப்பாரத்தை இந்த கவியின் வாயிலாக கொட்டிகவிழ்த்துவிட்டீர்கள்.அனைத்தும் உண்மை இந்த சமுதாயம் வாழ்விழந்த வறியவர்களுக்கானதல்ல.வசதிபடைத்தவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.போதையும். காமமுமே இங்கு அதிகமாக கொண்டாடப்படுகிறது. மனிதனின் அனைத்து எல்லைக் கோடுகளும் அறுந்துபோய்விட்டன.கட்டுப்பாடு என்னும் ஒழுக்கக் குறியீடு இன்று யாரிடமும் இல்லை. பெண்களின் உடைகளை குறைசொல்லும் ஆண்கள் கொஞ்சம் கவனிக்கவும்.30 வருடங்களுக்கு முன்புகூட வயது வந்த ஆணும் பெண்ணும் ஒன்றாக விளையாடித்திரிந்தனர் அன்று காமம் தலைதூக்கவில்லை பெண்களின் உடைகளை கவனிக்கவில்லை.தனது ஊரில் உள்ள ஓர் அல்லது இரு ஆண்பிள்ளைகளுடன் அந்த ஊர் பெண்களை திருவிழாவிற்கு அனுப்புவார்கள்.அனைவரும் கண்ணியமாக வீடு திரும்புவார்கள்.அவர்களிடம் கட்டுப்பாடு இருந்தது.ஆனால் இன்றய நிலை என்னா. வளர்ந்துவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் இந்த உலகம்.மனிதனின் நல்லகுனங்களை அழித்துவிட்டது.மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் நண்பர்களே பெண்களை போகப்பொருளாகப் பார்க்கும் போதை உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.பெண்களும் இரத்தமும்.சதையும் கொண்ட ஒரு மனுசி என்பதை மறந்துவிடாதீர்கள்.நன்றி 28-Mar-2017 7:17 pm
மிக அருமையான படைப்பு..மனிதனின் உள்ளம் சுத்தமாக இருந்தால் அவன் பார்க்கும் அழுக்கும் அவனுக்கு குறையாக தெரியாது..,மாறாக அவனது எண்ணங்கள் முழுவதும் கறைகள் இருக்குமானால் அவன் பார்க்கும் புனிதமும் அவனுக்கு இழிவாகத்தான் தென்படும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Mar-2017 10:07 am
வரிகள் அனைத்துமே உண்மை தோழமையே ....பெண்ணாக பிறந்தவள் இச்சமுதாயத்தில் மதிக்கக்கப்படுவதுமில்லை , சுதந்திரமும் இல்லை ,,,பெண்ணாக பிறந்தததே பாவமென எண்ணுமளவுக்கு மனவலிகளும் udalvalikalaiyum anupaviththu maandu போகிறாள் ,சிலரின் இச்சய் ஆசைக்காக .....எத்தனை காலம் வந்தாலும் இவை மாறுவதில்லை ...வலிகொண்ட வரிகள் நட்பே ... 11-Mar-2017 6:13 pm
அருமையான படைப்பு வாழ்த்துக்கள் என கூற நா எழவில்லை, ஏன் எனில் இந்த படைப்பு பெண்களின் அவலங்களை வார்த்தைகளை கொண்டு கொட்டி தீர்த்திருக்கிறது. இதயம் கனத்த நொடிகளை மீண்டும் நினைவில் பதித்து விட்டீர்கள். பெண்ணாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன், அதே வேளையில் என் போன்ற பெண்ணினம் எங்கோ ஒரு மூலையில் ஏதோ சில கயவர்களால் களவாடப்படுகிறார்கள்.. இன்னமும் வார்த்தைகளால் கூர்வாலை தீட்டுங்கள்... நன்றி, தமிழ் ப்ரியா... 11-Mar-2017 3:34 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்
அருண்குமார்

அருண்குமார்

எறையூர்
செந்தில்குமார்

செந்தில்குமார்

பொள்ளாச்சி
கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (13)

இவரை பின்தொடர்பவர்கள் (14)

கங்கைமணி

கங்கைமணி

மதுரை
அனுசுயா

அனுசுயா

தூத்துக்குடி
மேலே