முகில் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முகில்
இடம்:  sivagangai
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Mar-2018
பார்த்தவர்கள்:  733
புள்ளி:  77

என் படைப்புகள்
முகில் செய்திகள்
முகில் - முகில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jan-2020 5:20 pm

உலகின் உயரியமொழி
யெதுவெனத் திருவாய்
திறக்க முன்மலர்வாய்
தமிழே திருவாய்....

யாவர்க்கும் யாதும்தரும்
கற்பகத் தருவாய்...
தமிழே உனையுணர
யாவும் தருவாய்.....

அண்டத்தின் கடைசியணு அழியும்
வரை அழியாமல் வருவாய்...
தமிழே! உனைப்போற்றிக் காப்பதே எம்தமிழனுக்கு அரும்பெரு வருவாய்.....

மேலும்

முகில் - முகில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2020 8:20 am

பஞ்சபூதங்களில்
நெருப்பின் மூலனே
உன்னொளியால்
உயிர்களுக்கெல்லாம்
வெப்பம் தந்தாய்
பயிர்களுக்கு எல்லாம்
உணவும் தந்தாய் 
கதிரவனே நன்றி! நன்றி!!

வானம் பார்த்த கண்களெல்லாம்
பூத்து போனது சில ஆண்டு
உன் கருணையால்
இன்று பொழிந்தாய்
குளம் நிறைத்தாய்
வளம் அளித்தாய்
வருணனே நன்றி! நன்றி!!

உன் மேனி கீறி
உழுது விதைத்து
தண்ணீர் விட்டுக்
காத்திருந்தோம்
மேனி எங்கும் பச்சை
பூசி எழுந்தாய்
நிலமகளே நன்றி! நன்றி!!

சிப்பிக்குள் விழுந்த நீர்
திரண்டு முத்தாதல் போலே
உன் நெற்றித் திரளும்
வியர்வை எல்லாம்
மண்ணுக்குள் விதைத்து
பொன் விளையும் பூமியாக்கும்
உழவனே - உலகின்

மேலும்

முகில் - முகில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2020 8:15 am

தூங்குவதுபோல்
விழித்திருக்கிறேன்
விழித்திருப்பது போல்
தூங்கியிருக்கிறேன்
பிடித்ததுபோல்
பருகியிருக்கிறேன்
வெறுப்பது போல்
தவிர்த்திருக்கிறேன்
சிரிப்பது போல்
நகைத்திருக்கிறேன்
அழுவது போல்
நடித்திருக்கிறேன்
இருப்பது போல் இல்லாமல்
இல்லாதது போல் இருக்கிறேன் 
தோள் மேல் சாய்வது போல்
'போல்' மேல் சாய்கிறது மனம்
பலமுறை பிறருக்காகவும்
சிலமுறை எனக்காகவும்

மேலும்

முகில் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jan-2020 8:20 am

பஞ்சபூதங்களில்
நெருப்பின் மூலனே
உன்னொளியால்
உயிர்களுக்கெல்லாம்
வெப்பம் தந்தாய்
பயிர்களுக்கு எல்லாம்
உணவும் தந்தாய் 
கதிரவனே நன்றி! நன்றி!!

வானம் பார்த்த கண்களெல்லாம்
பூத்து போனது சில ஆண்டு
உன் கருணையால்
இன்று பொழிந்தாய்
குளம் நிறைத்தாய்
வளம் அளித்தாய்
வருணனே நன்றி! நன்றி!!

உன் மேனி கீறி
உழுது விதைத்து
தண்ணீர் விட்டுக்
காத்திருந்தோம்
மேனி எங்கும் பச்சை
பூசி எழுந்தாய்
நிலமகளே நன்றி! நன்றி!!

சிப்பிக்குள் விழுந்த நீர்
திரண்டு முத்தாதல் போலே
உன் நெற்றித் திரளும்
வியர்வை எல்லாம்
மண்ணுக்குள் விதைத்து
பொன் விளையும் பூமியாக்கும்
உழவனே - உலகின்

மேலும்

முகில் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jan-2020 8:15 am

தூங்குவதுபோல்
விழித்திருக்கிறேன்
விழித்திருப்பது போல்
தூங்கியிருக்கிறேன்
பிடித்ததுபோல்
பருகியிருக்கிறேன்
வெறுப்பது போல்
தவிர்த்திருக்கிறேன்
சிரிப்பது போல்
நகைத்திருக்கிறேன்
அழுவது போல்
நடித்திருக்கிறேன்
இருப்பது போல் இல்லாமல்
இல்லாதது போல் இருக்கிறேன் 
தோள் மேல் சாய்வது போல்
'போல்' மேல் சாய்கிறது மனம்
பலமுறை பிறருக்காகவும்
சிலமுறை எனக்காகவும்

மேலும்

முகில் - முகில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jan-2020 9:35 am

தைத்திருமகளே வருக!வருக!                              மண்பானையில் மாக்கோலமிட்டு மஞ்சளையும் சேர்க்க மங்களமாக
நிலமகளே வருக!வருக! 
நிலம், நீர், காற்று,
நெருப்பு, வானம்  என
பஞ்சபூதங்களுக்கும் 
நன்றி சொல்வோம்
தைத்திருமகளே வாழ்க!                                                   உலக உயிர்களுக்கு
உயிர் கொடுக்கும்
உழவே நீ வாழ்க! 
உழுதுண்டு வாழ்வதற்கு
ஒப்பில்லை என்ற
ஔவையின் வாக்கு வாழ்க!
உலகிற்கு உழவேதலை
என்பதை அறிந்தும்மானிடா
உழவை மறப்பதேனடா!
பண்டமாற்று முறை
இருந்திருந்தால் இன்று
உழவனே உலகின்
அச்சாணியாய்...
நெல்மணியை கண்டவுடன் அவன் நெஞ்சநிறைவைக் கண்டீரோ!               

மேலும்

முகில் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2020 9:35 am

தைத்திருமகளே வருக!வருக!                              மண்பானையில் மாக்கோலமிட்டு மஞ்சளையும் சேர்க்க மங்களமாக
நிலமகளே வருக!வருக! 
நிலம், நீர், காற்று,
நெருப்பு, வானம்  என
பஞ்சபூதங்களுக்கும் 
நன்றி சொல்வோம்
தைத்திருமகளே வாழ்க!                                                   உலக உயிர்களுக்கு
உயிர் கொடுக்கும்
உழவே நீ வாழ்க! 
உழுதுண்டு வாழ்வதற்கு
ஒப்பில்லை என்ற
ஔவையின் வாக்கு வாழ்க!
உலகிற்கு உழவேதலை
என்பதை அறிந்தும்மானிடா
உழவை மறப்பதேனடா!
பண்டமாற்று முறை
இருந்திருந்தால் இன்று
உழவனே உலகின்
அச்சாணியாய்...
நெல்மணியை கண்டவுடன் அவன் நெஞ்சநிறைவைக் கண்டீரோ!               

மேலும்

முகில் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2020 6:55 am

தைத்திருமகளே வருக!வருக!

மேலும்

முகில் - முகில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2019 10:15 am

நீக்கமற யெங்கும் நின்னிருப்பு
நிறைந்தும் நிகழ்ந்து மானபோதும்
உனையுணரா உளமு முளவே யாயினுந்தனை விலக்கும்
தமையனுக்கும் கருணைப்பூக்கும்
தாயின் விந்தை போல்
அகிலம் யாவும் அரவணைத்தாய்
எந்தையே போற்றி! போற்றி!!

மேலும்

நன்றி தமிழ்..... 02-Apr-2019 6:53 pm
நன்றி கவியே... 02-Apr-2019 6:53 pm
தமிழ் சொட்ட சொட்ட கவிதை எழுதியுள்ளீர்கள். மிக மிகச் சிறப்பு. 02-Apr-2019 6:21 pm
எந்தை - என் தந்தை... அருமை அருமை... தமிழ் மாந்தர் நுவலும் நாவலின் வழிப்பிறந்ததோ... உம்கவிதை... அருமை 02-Apr-2019 12:33 pm
முகில் - முகில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2019 9:49 am

மீன்களை
அள்ளிவரச்
சென்றோம்....
மீனவர்களை
அள்ளி வருகிறோம்....

மேலும்

நன்றி சகோ 20-Mar-2019 9:32 am
அருமை அருமை... நீண்ட துயரம் நீளா உன் கவியில் புலப்படுகிறது புலவனே... இன்னும் எழுத வாழ்த்துகள்... 20-Mar-2019 8:25 am
முகில் - முகில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Mar-2019 5:04 pm

நீயும் நானும்
சந்தித்த அந்த
ஒற்றை மரம்.....
நமக்காய் பூத்து இருக்கும்
நமக்காய் காத்துமிருக்கும்.....

நாம் சேர்ந்து இருக்கும்
நாட்களில் பூவொன்றை
நம்மில் உதிர்த்து
ஆசிர்வதிக்கும்......

நம் கண்வழி கசிந்த
காதலையெல்லாம்
பசும் வண்ணமாய் இலைகளெல்லாம்
பூசிக்கொள்ளும்......

கால ஓட்டத்தில் மரம்வழியே
அழியாக் நினைவுகளுடனும்
வழியாக் கண்ணீருடனும்
கடந்திருப்பேன் பலமுறை....

பின்னொரு நாளில்
தங்கநாற்கர சாலைக்காக
தரைமட்டமாய் ஆனது - நம்
காதல் விருட்சம்....

காதல் நினைவுகளைச்
சுமந்த இலைகளெல்லாம்
சருகாய் கருக....
பிரிந்தது கூட இத்தனை
வலிக்கவில்லை........

வலித்து துடிக்குது

மேலும்

நீங்கள் சுட்டிக் காட்டிய இடத்தில் அறியா பிழை ஒன்றை அறிந்தேன்.. மன்னிக்கவும் அது அழியா நினைவுகள்... 'க்' தவறாக வந்து விட்டது நன்றி சகோ... 18-Mar-2019 12:17 pm
இன்னும் எழுதுங்கள் இதயம் துடிக்கிறது... 18-Mar-2019 8:13 am
கால ஓட்டத்தில் மரம்வழியே அழியாக் நினைவுகளுடனும் வழியாக் கண்ணீருடனும் கடந்திருப்பேன் பலமுறை இந்த வரிகள் என்னை பலமுறை படிக்க தூண்டுகிறது கவிஞனே... காதல் நினைவுகள் வெறும் கல்லென்று எண்ணியிருந்தேன் அதை செதுக்கி சிற்பம் கூறிவிட்டாய் கவிஞனே... உங்கள் கவியை நாளும் படிக்க விரும்புகிறேன் தோழனே... 18-Mar-2019 8:11 am
அதில் ஒரு வலியும் இருக்கிறது.... பதிவிற்கு மிக்க நன்றி.... 17-Mar-2019 9:47 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
கயல்

கயல்

chidambaram
கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

இவர் பின்தொடர்பவர்கள் (12)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்

இவரை பின்தொடர்பவர்கள் (12)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே