தமிழ்ச்செல்வி சிவக்குமார் -தமிழச்சி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழ்ச்செல்வி சிவக்குமார் -தமிழச்சி
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  24-Mar-2001
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Feb-2019
பார்த்தவர்கள்:  1180
புள்ளி:  23

என்னைப் பற்றி...

என்னுடைய தாய்மொழி தெலுங்கு. எனக்கு அடைக்கலம் கொடுத்ததோ தமிழ்நாடு. நான் பிறந்து வளந்தது எல்லாம் ஈரோடு மாவட்டத்தில்தான். எனக்கு சிறுவயதில் இருந்தே தமிழ் மொழியின்மீது ஒரு தனி ஈடுபாடு இருந்தது. நாளைடைவில் தமிழ் மொழி என் உயிர் மூச்சானது. எனக்கு தமிழ் மொழியின் மீது இப்படி ஒரு ஈடுபாடு வரும் என்பதை தெரிந்தோ,தெரியாமலோ என் பெற்றோர்கள் எனக்கு தமிழ்ச்செல்வி என்ற அழகிய பெயரை வைத்தார்கள். என்னுடைய இந்த அழகியத் தமிழ்ப் பெயரை நினைத்து நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். நான் ஒரு தமிழச்சி என்று சொல்லி கொள்வதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்!!!

என் படைப்புகள்
தமிழ்ச்செல்வி சிவக்குமார் -தமிழச்சி செய்திகள்
Dr A S KANDHAN அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-May-2019 9:29 am

சுவரின் மேல் பாரம் -
தூணுக்குத்தான் வலி !

வண்டி வேகமாய் ஓடும் -
குதிரைக்குத் தான் மூச்சு இளைக்கும் !

உயரம் பார்த்து வளரும் மரம் -
பூமியை பிளந்து செல்லும் வேர் !

அவரவர் உபயோகம் -
அவரவர் விருப்பப்படி அல்ல !

மேலும்

உலக வாழ்வியல் மேலாண்மைக் கருத்துக்கள் சுவர் ---தூண் வண்டி-குதிரை வேர் ---மரம் கற்பனை நயம் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் 13-Jul-2019 7:54 pm
அருமை . வேர் புவியை பிளந்து ஓடினாலே மரம் தூண் வலியை தாங்கினாலே சுவர் பாரத்தை தாங்கும் குதிரை மூச்சிரைக்க ஓடினாள் தான் வண்டியும் ஓடும் ஆனால் அவரவர் உபயோகம் அவரவர்க்கு இல்லாது பிறர்க்கே உண்மை அருமையான தத்துவம் மருத்துவரே 05-Jun-2019 7:20 pm
மகிழ்ந்து கருத்திட்ட கவிப்பிரிய தமிழச்சி அவர்களுக்கு நன்றி .... 17-May-2019 11:39 am
உபயோகத்தின் சிறப்பை அழகாக உங்கள் கவிதையில் கூறியுள்ளீர்கள்! கவிதை மிகச் சிறப்பு!!! 17-May-2019 11:36 am
ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-May-2019 11:25 pm

பார்க்கும்போதே
படபடத்து சரிந்து
உயிர் இழந்த ஒருவனுக்கு
சொல்ல முடியாது
போனது ஒன்றுதான்.

ஆசை ஆசையாய்

யாருக்கென்று உழைத்தாலும்
எந்தப்பெயர் கிடைத்தாலும்

கல்லில் பொதிக்க முடியாது
காகிதத்தில் வடிக்க முடியாதும்
வழித்தெறிந்த ஒன்றாய் மட்டுமே இருக்கிறது எப்போதும்

எந்த பிழைப்பும்...

மேலும்

அருமை 21-Feb-2020 12:33 am
போற்றுதற்குரிய படைப்பு --------------------------------------- தங்கள் எண்ணங்களை வாழ்வியல் தத்துவங்களை படைத்தமைக்கு பாராட்டுக்கள் ------------- கவின்சாரலன்,மருத்துவர் கந்தன் , தமிழ்ச்செல்வி,வாசவன் ,ஷிபாதௌபீஃக் • அனைத்தும் படித்தேன் விமர்சனங்களை வரவேற்கிறேன் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் 13-Jul-2019 8:02 pm
சிறப்பான கருத்து! கவிதை சிறப்பு! 17-May-2019 11:33 am
மிக்க மகிழ்ச்சி. நன்றி நண்பா 17-May-2019 9:35 am

8. மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்

- அதிவீரராம பாண்டியர்

பொழிப்புரை:

அமைச்சனுக்கு அழகாவது மேல் வரும் நன்மை தீமைகளை அறிந்து அரசருக்கு (தலைமை ஆட்சியாளர்க்கு) முன்னறிந்து சொல்லி தக்க நடவடிகை எடுத்து மக்களுக்கு நலம் விளைவித்தலாகும்.

மேலும்

இன்றைய அரசியல்துறைக்கு தங்கள் படைப்பு சிறந்த நீதியாகும் தேர்தல் வெற்றியாளர்கள் தங்கள் - அதிவீரராம பாண்டியர் --நறுந்தொகை நீதிநெறிப்படி மக்களுக்கு உழைக்க இறைவனை வேண்டுவோம் மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல் & விளக்கவுரை போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் 17-May-2019 3:55 am

கடந்த ஆண்டில் நடைபெற்றது போல், இந்த ஆண்டும் அமேசான் நிறுவனம் மாபெரும் சிக்கலைச் சந்தித்துள்ளது.

இந்தியத் தேசிய கோடி அவமானம் தனது தளத்தில் ஹிந்து மதத்தைக் கொச்சை படுத்தும் விதத்திலும், இந்தியத் தேசிய கோடியை அவமானப் படுத்தும் விதத்திலும் இரண்டு சின்னங்களையும் விற்பனை செய்யப்படுவதாகக் குற்றம் சாற்றப்பட்டு டிவிட்டர் பதிவு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது ஹிந்து மதத்தின் சின்னங்கள் அவமானம் டோர் மேட், செருப்பு, காலணிகள், கழிவறை சீட்டர்களில் தேசியக் கொடியின் படம் மற்றும் ஹிந்து மதத்தின் சின்னங்கள் பதிவிடப்பட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டித்து அனைவரும் டிவிட்டரில் அமேசானிற்கு எதிராகக் கருத்துக்களைப்

மேலும்

இந்த செய்தியை எங்கள் பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி! 17-May-2019 11:27 am

கடந்த ஆண்டில் நடைபெற்றது போல், இந்த ஆண்டும் அமேசான் நிறுவனம் மாபெரும் சிக்கலைச் சந்தித்துள்ளது.

இந்தியத் தேசிய கோடி அவமானம் தனது தளத்தில் ஹிந்து மதத்தைக் கொச்சை படுத்தும் விதத்திலும், இந்தியத் தேசிய கோடியை அவமானப் படுத்தும் விதத்திலும் இரண்டு சின்னங்களையும் விற்பனை செய்யப்படுவதாகக் குற்றம் சாற்றப்பட்டு டிவிட்டர் பதிவு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது ஹிந்து மதத்தின் சின்னங்கள் அவமானம் டோர் மேட், செருப்பு, காலணிகள், கழிவறை சீட்டர்களில் தேசியக் கொடியின் படம் மற்றும் ஹிந்து மதத்தின் சின்னங்கள் பதிவிடப்பட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டித்து அனைவரும் டிவிட்டரில் அமேசானிற்கு எதிராகக் கருத்துக்களைப்

மேலும்

இந்த செய்தியை எங்கள் பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி! 17-May-2019 11:27 am
ராஜேந்திரன் சிவராமபிள்ளை அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-May-2019 8:57 am

ஓய்வின் நகைச்சுவை: 164
“குட் மார்னிங்”

கணவன்: ஹலோ குட் மார்னிங்

மனைவி: (திடுக்கிட்டு) என்னங்க என்கிட்டையா சொன்னீங்க? திடீரென்னு உங்களுக்கு என்ன ஆச்சு? கிண்டல் பண்றீங்களா? கண்ட கண்ட ப்ரோக்ரா முக்கு போகாதீங்கன்னா கேட்டாத்- தானே

(குட் மார்னிங்- நம் கீழே பணிபுரிபவர்கள் காலை வணக்கம் முதலில் சொல்ல வேண்டுமேனு எதிர்பாக்கிறோம். குழந்தைகளுக்கு குட் மார்னிங் சொல்கிறோம் ஆனால் மனைவிக்கு சொல்லத்தயங்குகிறோம். )

மேலும்

நம்மை பக்குக்குவப்படுத்தும் அருமையான உறவு. நன்றி அய்யா 14-Jul-2019 8:23 am
மனைவி:----- நம் வாழ்க்கைப் பயணத்தில் தினமும் காலை வணக்கம் சொல்லி இனிய பொழுதாக அமைய வேண்டுகிறேன் சிறந்த நகைச்சுவை அமுது 13-Jul-2019 8:06 pm
நன்றி அம்மா 17-May-2019 4:50 pm
அருமையான நகைச்சுவை! 17-May-2019 11:24 am

என் மொழிகள் 12

மேலும்

அந்தி மயங்கி இரவு பூத்தது
நிலவாய் வந்தாள் என் நெஞ்சில்
நிறைந்தவள்,வான் நிலவோ வாராது
மேகத்திற்குள் சென்று ஒளிந்துகொண்டது
மண்ணில் பவனி வரும் இவள் அழகைப்
பார்த்து வேறு நிலவோ என்றெண்ணி
நிலவும் மயங்கிய நிலவு அவள்

மேலும்

கவிதைக்கு வருகை தந்து அழகிய கருத்தும் தந்த தங்களுக்கு நன்றி நன்றி சகோதரி தமிழ்ச்செல்வி சிவகுமார் 04-May-2019 1:42 pm
கவிதை மிகக் சிறப்பு. கடைசி வரி மிகவும் பிரமாதம். 04-May-2019 10:02 am
இனிமை நிலவு 03-May-2019 2:57 pm

என் நண்பனிடம்,
நான் சிரித்துப் பேசியதைக் காட்டிலும்
அதட்டிப் பேசியதே அதிகம்!!
அவனிடம்,
சிரித்துப் பேசுபவர்கள் அவனுடைய
நண்பர்களும் இல்லை!
அதட்டிப் பேசிய நான் அவனுடைய
எதிரியும் இல்லை!

இப்படிக்கு,
என்றும் உங்கள் நட்பை எதிர்பார்க்கும்,
தமிழச்சி.

மேலும்

அருமை . அது தான் " தமிழச்சி " 24-Aug-2019 9:17 am
தங்கள் மனமார்ந்த கருத்துக்கு மிக்க நன்றி, சகோதரா. நட்பே தமிழச்சி. 02-May-2019 7:57 pm
தவறு செய்யும் பிள்ளைகளை சரியான தருணத்தில் அதட்டவிடின் பெற்றோர் தவறியர்களாகிவிடுவார்; அதுபோல தவறு செய்யும் நண்பனை அதட்டி வழிக்கு கொண்டு வரும்போது நண்பன் தூக்கி நிற்கின்றான் ! வெறும் சிரிப்பில் மயக்குபவர் நண்பர்கள் அல்லர். நல்ல கருத்து நட்பே தமிழ்ச்செல்விசிவக்குமார் 02-May-2019 5:09 pm
அதட்டி பேசுவதால் மட்டுமே அன்பு அதிகமாய் உள்ளதாய் எடுத்துக்கொள்ள முடியாது தோழி. கவிதை செறிவு. 02-May-2019 2:31 pm

பந்தம் ஏற்பட்டக் காரணத்தினால்
பாசம் கொள்வது உறவினர்கள்!!
பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு
பாசம் கொள்வதே நண்பர்கள்!!

இப்படிக்கு,
என்றும் உங்கள் நட்பை எதிர்பார்க்கும்,
தமிழச்சி.

மேலும்

அருமை . தத்துவ முத்துக்கள் 24-Aug-2019 9:18 am
நிச்சயமாக. நட்பு அனைத்தையும் கடந்தது. நட்பு, பந்தம் என்ற செடியை நட்டு, மரமாக வளர்ந்து அனைவர்க்கும் நிழல் தருகிறது. நட்பே தமிழச்சி. 02-May-2019 8:08 pm
வார்த்தைகள் அற்புதம் நடைமுறையில் அனைவரும் அவ்வாறு இருக்கிறார்களா தோழி 02-May-2019 2:49 pm

தன் வாழ்க்கையை
தன் குழந்தைகளுக்கு
சமர்பிப்பவர் தந்தை!!!
தன் உயிரையே
தன் குழந்தைகளுக்கு
சமர்பிப்பவர் தாய்!!!!
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை!!!
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை!!!
தாயையும் தந்தையையும் போற்றுவோம்!!!!
அவர்களை பேணி பாதுகாப்போம்!!!
இப்படிக்கு,
உங்கள் நட்பை எதிர்பார்க்கும்,

மேலும்

ஆர்வம் நன்று 24-Aug-2019 9:19 am
உங்கள் கருத்துக்கு நன்றி, சகோதரா. இனி இந்த தவறு நிச்சயம் நடக்காது. 02-May-2019 2:45 pm
படித்ததில் இருந்து எடுத்து கவிதை புனையுங்கள். படித்தவரியை கவிதையில் சொருகாதீர். 02-May-2019 2:35 pm

சுவரில்,
கரை ஆகலாம்!
ஆனால்,
கரையே சுவர் ஆகலாமா???

மேலும்

ஆகக் கூடாது 24-Aug-2019 9:24 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

ரசிகன் ஹரி

ரசிகன் ஹரி

ஊத்துக்கோட்டை,திருவள்ளூர
நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்

இவர் பின்தொடர்பவர்கள் (20)

இவரை பின்தொடர்பவர்கள் (11)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்
மேலே