நறுந்தொகை 8

8. மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்

- அதிவீரராம பாண்டியர்

பொழிப்புரை:

அமைச்சனுக்கு அழகாவது மேல் வரும் நன்மை தீமைகளை அறிந்து அரசருக்கு (தலைமை ஆட்சியாளர்க்கு) முன்னறிந்து சொல்லி தக்க நடவடிகை எடுத்து மக்களுக்கு நலம் விளைவித்தலாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-May-19, 7:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

மேலே