சக்திவேல் சிவன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சக்திவேல் சிவன் |
இடம் | : சிங்கப்பூர் |
பிறந்த தேதி | : 06-Sep-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-May-2014 |
பார்த்தவர்கள் | : 247 |
புள்ளி | : 24 |
அழகு என்று அவளை தமிழில் வர்ணித்தேன்
அந்த வார்த்தை கூட பொறாமை பட்டது அவள் அழகை பார்த்து ......
ஓடையில் ஓடிய நீரை அள்ளிப்பருகினேன்
காவிரியா என்று கேட்டேன் அவனிடம்
நெல்லுக்குப் பாயும் நீரோடை இது
நீரின் பெயரெல்லாம் தெரியாது என்றான் உழவன் !
பார்க்கும்போதே
படபடத்து சரிந்து
உயிர் இழந்த ஒருவனுக்கு
சொல்ல முடியாது
போனது ஒன்றுதான்.
ஆசை ஆசையாய்
யாருக்கென்று உழைத்தாலும்
எந்தப்பெயர் கிடைத்தாலும்
கல்லில் பொதிக்க முடியாது
காகிதத்தில் வடிக்க முடியாதும்
வழித்தெறிந்த ஒன்றாய் மட்டுமே இருக்கிறது எப்போதும்
எந்த பிழைப்பும்...
முகிலாடும் நள்ளிரவின் முழு நிலா நீ
தடையாகும் தூரத்தை தாண்டுகின்றேன் தினம் கனவில் !!!
நான் தோழியும் பேச துவங்கினோம்
சாலையோரம் நடந்து கொண்டே
மௌனமாய் நடந்துகொண்டே செல்ல
பேச துவங்கினாள்...
ஏன் மௌனமாய் இருக்கிறாய் என
கேக்க நான் சொன்னேன்
வரும் வாரம் ஒரு கவிதை போட்டி
அதில் என்ன கவிதை சொல்ல
என்று சொல்லி முடிக்க
உனக்கா பஞ்சம் கவிதைக்கு
எதையும் கவிதை செய்வாய்
எல்லாம் கவிதை செய்வாய்
எதிலும் கவிதை செய்வாய்
பிறகேன் தயக்கம் கொண்டாய்
என கேட்டு முடிக்க
கவிதை ஆயிரம் சொல்லலாம்
அது சிலரது மனதை வெல்லலாம்
இன்னும் சிலரை கொள்ளை கொள்ளலாம்
கேக்கும் அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம்
எப்படி கவிதை சொல்ல என்றே தயக்கம் என்றேன்
அவள் முதலில் பயிற்சி செய்
அதன் பின்
குழந்தைகளை நீ
கொஞ்சும் பொழுதெல்லாம்
நானும் குழந்தையாகிறேன்!
அதே நேரம்
குழந்தைகளை நீ அடிக்கும் போது
நான் வருத்தமாகிறேன்!
உன் பொன்கரங்கள் வலிக்குமல்லவா!?
காமப் பேய்
°°°°°°°°°°°°°°°
கதவடைத்துப்
போர்த்திய இருட்டில்
கண் விழித்ததொரு
காமப் பேய்
விழிகளில் எரியும்
தீயில்
வெளிச்சமானது
வீதியின் வெளி
வெளிக் கிழம்பிய
பேய்
முன்னதாக
கடந்த பகலில்
குளக்கரையினிலும்
புழக்கடைகளிலும்
மாந்தோப்பிலும்
மற்றும் வயல்
வெளிகளிலும்
கண்ட கிழத்திகளின்
முகம்
கை கால் தொடை
முலை மற்றும்
காமக்குறியென
அணைத்தையும்
ஒன்று திரட்டி
புதிதானதோர்
பெண் பேய்
சமைத்தது
பசியணைத்தையும்
அதன்
யோனிக் கடலில்
பிண்டம்
கரைத்த பின்பும்
பித்ருவாகவே
அலைகிறது
காமம் மட்டும் ...
தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் கடவுளே
என்னை தள்ளி விட்டு போனதேனோ
கள்ளி அவளை காணும் பொது நீ எங்கு சென்றாய்
என் கனவுகளை அள்ளி அவள் கண்ணில் முடிந்தால்
பார்வையாலே பாதி விஷம் ஏற்றி விட்டால்
மௌனத்தால் மீதி உயிரை குடிக்கின்றாள்
அவள் சலங்கைக்கு ஜதி பாடும் என் இதய கூடும்
அவள் சரி என்று சொல்லிவிட்டால் அது எனக்கு சாகா வரம்
அவள் கருவறைக்குள்ளே வளர்கிறது என் கனவு !
பதாகையில் பாலாபிசேகம்...வழிந்தோடிய வெண் திரவத்தைவெதும்பிய மனதோடு வேடிக்கை பார்த்தான்பசியாறி பல நாள்ஆகிப் போனதால்உதிரச் சோகையுடன்உப்பிப் போன வயிறோடிருந்த பால் மணம் மாறா அந்தப் பாலகன்.பதாகையிலிருந்த கதாநாயகன்பளிச்சிடத் சிரித்தார்ஏதும் அறியாதிருந்தஏழைச் சிறுவனைப் பார்த்து.விசிறிகளுக்குக் கொண்டாட்டம்விதியற்றோருக்குத் திண்டாட்டம்- தமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு
உன் இதயத்துடிப்பின் சத்தம் கேட்டு எழுந்துவிட்டேன் ❤❤
என் கைப்பேசியின் உன் குறுஞ்செய்தியால் ...