ஹைக்கூ - தொலைதூர காதல்

முகிலாடும் நள்ளிரவின் முழு நிலா நீ
தடையாகும் தூரத்தை தாண்டுகின்றேன் தினம் கனவில் !!!

எழுதியவர் : சக்திவேல் சிவன் (21-Feb-20, 12:22 am)
சேர்த்தது : சக்திவேல் சிவன்
பார்வை : 802

மேலே