ஹைக்கூ

சிவராத்திரி

அன்பே!
உன் பெயர் எழுதி
இரவு முழுக்க
கண் விழித்தேன்.
சிவராத்திரி.
மிக சிறப்பு.
- பாலு.

எழுதியவர் : பாலு (21-Feb-20, 7:11 pm)
சேர்த்தது : balu
Tanglish : sivarathiri
பார்வை : 335

மேலே