அழகு

அழகு என்று அவளை தமிழில் வர்ணித்தேன்
அந்த வார்த்தை கூட பொறாமை பட்டது அவள் அழகை பார்த்து ......

எழுதியவர் : சக்திவேல் siva (27-Jul-20, 2:57 pm)
சேர்த்தது : சக்திவேல் சிவன்
Tanglish : alagu
பார்வை : 257

மேலே