காவிரியா என்று கேட்டேன் அவனிடம்

ஓடையில் ஓடிய நீரை அள்ளிப்பருகினேன்
காவிரியா என்று கேட்டேன் அவனிடம்
நெல்லுக்குப் பாயும் நீரோடை இது
நீரின் பெயரெல்லாம் தெரியாது என்றான் உழவன் !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Nov-18, 6:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 91

மேலே