நானும் குழந்தையாகிறேன்

குழந்தைகளை நீ
கொஞ்சும் பொழுதெல்லாம்
நானும் குழந்தையாகிறேன்!
அதே நேரம்
குழந்தைகளை நீ அடிக்கும் போது
நான் வருத்தமாகிறேன்!
உன் பொன்கரங்கள் வலிக்குமல்லவா!?

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (12-Feb-20, 9:29 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 46

மேலே