ஒத்திகை

எப்படி
காதல்
சொல்வதென்று
தினமும்
ஒத்திகை
மட்டுமே
பார்க்க முடிகிறது.


-கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (12-Feb-20, 9:28 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : othigai
பார்வை : 77

மேலே