காதல் கேள்வி கடவுளிடம்

தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் கடவுளே
என்னை தள்ளி விட்டு போனதேனோ

கள்ளி அவளை காணும் பொது நீ எங்கு சென்றாய்
என் கனவுகளை அள்ளி அவள் கண்ணில் முடிந்தால்

பார்வையாலே பாதி விஷம் ஏற்றி விட்டால்
மௌனத்தால் மீதி உயிரை குடிக்கின்றாள்

அவள் சலங்கைக்கு ஜதி பாடும் என் இதய கூடும்
அவள் சரி என்று சொல்லிவிட்டால் அது எனக்கு சாகா வரம்

எழுதியவர் : சக்திவேல் சிவன் (14-Feb-20, 11:10 pm)
சேர்த்தது : சக்திவேல் சிவன்
பார்வை : 57

மேலே