ஒற்றை கேள்வி

ஒற்றை கேள்வி..!

ஓற்றை கேள்வியில்
இன்று ஊர்?
இல்லை மாவட்டம்?
மாநிலம்..?
நாடே கேட்கிறது
என்னும் உண்மை

இது அரசியலும்
அல்ல..!
சமூக நிகழ்வும்
அல்ல..!
இயற்கை
இயற்கையிடம்
கையேந்தி கேட்கும்
மழை எப்ப வரும்…?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (6-May-24, 9:48 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : otrai kelvi
பார்வை : 83

மேலே