வரைந்த தூரிகையில்

"தூங்காமல் நின்ற தூரிகையில்
துரும்பில் தூணை வரைந்தான்
துள்ளலுக்கு துளசியை உண்பான்
துடுப்பால் துருத்தி விடுவான்
வரைந்த தும்பிக்கையில் தும்மலை இடுவான்"

எழுதியவர் : சு.சிவசங்கரி (4-May-24, 7:14 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 329

மேலே