பெண்ணின் பெருமை- மகளிர் தினம்

மண்ணில் பெண்ணிற்கே தனித்துவம் அவள்
பெண்மையும் தாய்மையும் பாரினில் அதனால்
பெண்ணிற்கு நிகரிலார் மற்றெவரும் பத்தினிப்பெண்
மண்ணில் நடமாடும் தெய்வம் அறி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (12-May-24, 12:06 pm)
பார்வை : 215

மேலே