காதல் அம்மா ♥️♥️♥️

அழகான வார்த்தை அம்மா

பத்து மாதம் சுமந்து

பார்த்து பார்த்து வியந்து

பாசத்தை அளித்து

பேசி சிரித்து

பெருமையாக என்னை நினைத்து

உனக்குள்ளே என்னை வடித்து

அழகாக இந்த பூமியில் என்னை

படைத்தது நீ தான் அம்மா

உயிரில் கலந்த வார்த்தை அம்மா

எழுதியவர் : தாரா (12-May-24, 1:14 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 341

மேலே