ஆசான்

எவ்வித
பிரதிபலனுமின்றி
வாழ்க்கை முழுதும்
ஒவ்வொருவருக்கும்
பாடம் கற்றுத்தருகின்ற
ஆசான்
"காலம்"

எழுதியவர் : பெ.அசோகன் (12-May-24, 7:56 am)
சேர்த்தது : சாலூர்- பெஅசோகன்
Tanglish : aasaan
பார்வை : 33

மேலே