சுவரும் கரையும்

சுவரில்,
கரை ஆகலாம்!
ஆனால்,
கரையே சுவர் ஆகலாமா???

எழுதியவர் : தமிழச்சி (28-Mar-19, 7:59 pm)
பார்வை : 100

மேலே