அவள் நிலவு

அந்தி மயங்கி இரவு பூத்தது
நிலவாய் வந்தாள் என் நெஞ்சில்
நிறைந்தவள்,வான் நிலவோ வாராது
மேகத்திற்குள் சென்று ஒளிந்துகொண்டது
மண்ணில் பவனி வரும் இவள் அழகைப்
பார்த்து வேறு நிலவோ என்றெண்ணி
நிலவும் மயங்கிய நிலவு அவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (3-May-19, 11:08 am)
பார்வை : 328

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே