தமிழ்ச்செல்வி சிவக்குமார் -தமிழச்சி- கருத்துகள்

உபயோகத்தின் சிறப்பை அழகாக உங்கள் கவிதையில் கூறியுள்ளீர்கள்! கவிதை மிகச் சிறப்பு!!!

பிரம்மனின் கைவண்ணத்தை உங்களின் கைவண்ணம் என்றோ மிஞ்சிவிட்டது. மிகவும் அற்புதமான வரிகள்!!

தமிழ் சொட்ட சொட்ட கவிதை எழுதியுள்ளீர்கள். கவிதை மிகக் சிறப்பு.

கவிதை மிகக் சிறப்பு. கடைசி வரி மிகவும் பிரமாதம்.

நிச்சயமாக. நட்பு அனைத்தையும் கடந்தது. நட்பு, பந்தம் என்ற செடியை நட்டு, மரமாக வளர்ந்து அனைவர்க்கும் நிழல் தருகிறது. நட்பே தமிழச்சி.

மிகவும் அழகான காதல் வரிகள். கிராமப்புற வாழ்க்கையை அழகாக உங்கள் கவிதையில் குறிப்பிட்டுள்ளீர்கள். மிக மிகக் சிறப்பு. நட்பே தமிழச்சி.

தங்கள் மனமார்ந்த கருத்துக்கு மிக்க நன்றி, சகோதரா. நட்பே தமிழச்சி.

உங்கள் கவிதையின் கடைசி மூன்று வரிகள் நிஜமாக நான் வேண்டுகிறேன். எல்லோர் மனதிலும் தவறு செய்தால் தண்டனை நிச்சயம் உண்டு என்ற அச்சம் வர வேண்டும். மிக மிகச் சிறப்பு.

உங்கள் கருத்துக்கு நன்றி, சகோதரா. இனி இந்த தவறு நிச்சயம் நடக்காது.

மிக மிகச் சிறப்பு. உங்கள் வர்ணிப்பு மிகவும் அழகாக உள்ளது.

மிகவும் அழகான காதல் வரிகள்!! கவிதையின் ஒவ்வொரு வரியும் படிக்கும் எங்களை உருக வைக்கிறது!!! மிகவும் ஆழமான காதல் வரிகள்!!! உங்களின் கவிதையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!!!


தமிழ்ச்செல்வி சிவக்குமார் -தமிழச்சி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே