அவளழகு
தங்க கோபுரம் போல வஞ்சிக்கொடியாள்
ஆடி வந்தாள் அங்கத்தில் இயற்கை தந்த
வஞ்சமில்லா எழில் இரண்டு தங்கக் கலசமாய்
மூடிய மேகலையை மிஞ்சி குலுங்க
ஆடி போனேன் இப்படியோர் அழகைப் படைத்த
அந்த பிரமனின் கைவண்மை நினைத்து