அவள்
அவள் கன்னத்தின் குழி அழகு
அவள் சிரிக்க இன்னும் அழகாய்
மிளிர்ந்த குழி கன்னக்கோலாய்
என்னுள் புகுந்து என்னுளத்தை
திருடியதே ஒரு திருடியாய் வந்து