உண்மையான பந்தம்

பந்தம் ஏற்பட்டக் காரணத்தினால்
பாசம் கொள்வது உறவினர்கள்!!
பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு
பாசம் கொள்வதே நண்பர்கள்!!

இப்படிக்கு,
என்றும் உங்கள் நட்பை எதிர்பார்க்கும்,
தமிழச்சி.

எழுதியவர் : தமிழச்சி (2-May-19, 2:02 pm)
பார்வை : 986

மேலே