ஓய்வின் நகைச்சுவை 151 “அந்த முதல் பதினைந்து நிமிடம்”

ஓய்வின் நகைச்சுவை: 151
“அந்த முதல் பதினைந்து நிமிடம்”

கணவன்: ஏண்டி நானும் ஆஃபீஸிலிருந்து வந்ததிலிருந்து பார்க்கிறேன். டிபினை கொடுத்து விட்டு ஒண்ணுமே பேசாமே டைம்மை திரும்பத் திரும்ப பார்த்துண்டே இருக்கே? எனி ப்ரோப்ளம்?

மனைவி: ஆமா! நீங்கதான் ஆஃபீஸிலிருந்து வந்ததும் டிபினை கொடுக்கணும். 15 நிமிடம் வரை எந்த ப்ரோப்ளேம் பற்றியும் பேசக்கூடாதுனு சொல்லியிருக்கேளே.! அதுதான் 15 நிமிடம் முடியட்டுமுன்னு வெயிட் பண்ணிடிருக்கேன்.

கணவன்: நீ சொல்லவேண்டாம். உன் முகமே காட்டிக் கொடுத்திச்சுடி. கடவுளே இன்னைக்கு இனி அம்போதான். சொல்லு

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (4-May-19, 10:04 am)
பார்வை : 91

மேலே