ஓய்வின் நகைச்சுவை 152 உங்களுக்குத் தெரியாதா
ஓய்வின் நகைச்சுவை: 152
"உங்களுக்குத் தெரியாதா?
மனைவி: ஏன்னா நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்கோ. எதுனாலும் பேசி முடிவு பண்ணிக்கலாம்
கணவன்: அதில்லடி! என்னை எங்க பேச விடுறே? நீயே எல்லாம் முடிவு பண்ணிண்டு அப்புறம் பேசுங்கோனா என்ன பேசுறது?
மனைவி: ஏன்னா நீங்க எவ்வளவு கிளாஸ் எடுத்திருக்கீங்க. படுத்துண்டு போர்த்தினா லும் போர்த்திண்டு படுத்தாலும் இரண்டும் ஒண்ணுனு உங்களுக்கு தெரியாதா என்னே? எப்போவும் கிண்டல்தான்