தாயும் தந்தையும்
தன் வாழ்க்கையை
தன் குழந்தைகளுக்கு
சமர்பிப்பவர் தந்தை!!!
தன் உயிரையே
தன் குழந்தைகளுக்கு
சமர்பிப்பவர் தாய்!!!!
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை!!!
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை!!!
தாயையும் தந்தையையும் போற்றுவோம்!!!!
அவர்களை பேணி பாதுகாப்போம்!!!
இப்படிக்கு,
உங்கள் நட்பை எதிர்பார்க்கும்,
தமிழச்சி.