எந்தன் கண்மணி

என் கண்ணே கண்ணம்மா என்றாய்
மன்னவனே , என் மன்னவனே, அந்த
கண்ணின் மணி நீதான் நீ அறியாயோ
கண்ணின் மணி இல்லாத கண் வெறும்
கண்ணேயல்லவா என்றும் எனக்கு
கண்ணும் நீதான் கண்ணினுள் மணியும்
நீயன்றி நான் வேறில்லையே என்னவனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (3-May-19, 9:42 pm)
Tanglish : yenthan kanmani
பார்வை : 276

மேலே