தேர்தல் ஒரு கண் துடைப்பா
இந்தியனாய் பிறந்த
பொறுப்புள்ள உள்ளம்
பொறுப்பாய்
வாக்களிக்கும் உள்ளம்
நம்மை ஆள நம்மில்
ஒருவனை நாம் தேர்வு செய்யும்
நலமிகு பொறுப்பு நம்மிடம் இருக்க
எவ்வாறு
சொல்லமுடியும் இது ஒரு கண் துடைப்பு என்று?
கண்துடைப்பு அல்ல
காலத்தின் கட்டாயம்
கடமை உள்ள இந்தியனுக்கு ........
கடமை வாக்களிப்பு
வளமான பொறுப்புதான்!!