“குட் மார்னிங்” - ஓய்வின் நகைச்சுவை 164
ஓய்வின் நகைச்சுவை: 164
“குட் மார்னிங்”
கணவன்: ஹலோ குட் மார்னிங்
மனைவி: (திடுக்கிட்டு) என்னங்க என்கிட்டையா சொன்னீங்க? திடீரென்னு உங்களுக்கு என்ன ஆச்சு? கிண்டல் பண்றீங்களா? கண்ட கண்ட ப்ரோக்ரா முக்கு போகாதீங்கன்னா கேட்டாத்- தானே
(குட் மார்னிங்- நம் கீழே பணிபுரிபவர்கள் காலை வணக்கம் முதலில் சொல்ல வேண்டுமேனு எதிர்பாக்கிறோம். குழந்தைகளுக்கு குட் மார்னிங் சொல்கிறோம் ஆனால் மனைவிக்கு சொல்லத்தயங்குகிறோம். )