இறை வணக்கம்

நீக்கமற யெங்கும் நின்னிருப்பு

நிறைந்தும் நிகழ்ந்து மானபோதும்

உனையுணரா உளமு முளவே யாயினுந்தனை விலக்கும்

தமையனுக்கும் கருணைப்பூக்கும்

தாயின் விந்தை போல்

அகிலம் யாவும் அரவணைத்தாய்

எந்தையே போற்றி! போற்றி!!


எழுதியவர் : முகில் (2-Apr-19, 10:15 am)
சேர்த்தது : முகில்
பார்வை : 60

மேலே