தந்தை பெரியார்.... யாம்.... ஆத்திகனோ நாத்திகனோ பகுத்தறிவு தந்த படம்
தந்தை பெரியார்.... யாம்.... ஆத்திகனோ நாத்திகனோ பகுத்தறிவு தந்த பகலவன் நீ யாதலால் எமக்கு தந்தை யானாய்..... தந்தையை மதிக்கும் தனயர்களுக்குத்தான் துடிக்கும்..... வீண் விளம்பரத்திற்காய் வார்த்தை உதிர்க்கும் வீணர்களுக்கா உரைக்கும்???? உழவு செய்து நடவு செய்யும் நல் வயலினிலே பயிரிடை சிறு களைகளும் வளரக்கூடும்-களை தழைத்தோங்கினாலும் நற்பயிராகக்கூடுமோ??? சிலையகற்ற எண்ணுவோரே - அவர் சிந்தனை அகற்ற ஏதுவீரோ........????